வத்தளையில் இயங்கும் பாதணி தொழிற்சாலைக்கு ஆண் / பெண் உதவியாட்கள், Machine Operator, HR மற்றும் Supervisor உடனடியாக தேவை. அனுபவத்திற்கேற்ப சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படும். வயதெல்லை 18 – 45.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780