பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000039305

கொழும்பு 15 இல் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு ஆண், பெண் ஊழியர்கள் தேவை. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை சனி / ஞாயிறு விடுமுறை வேலை நேரம் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மேற்படி வேலை செய்தால் Overtime உண்டு. சிலவேளை Night Shift உம் செய்ய வேண்டி இருக்கும்.