பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தேவை. தங்குமிடம் இலவசம் உணவு வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படும். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இணைய விரும்புவோர் (Police Report, GS Report) சமர்பிக்க வேண்டும். நேரம் (9am – 4pm) ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு விசேட சலுகை உண்டு.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780