பாதுகாப்பு / சாரதி

Ad-id 0000039309

கொழும்பில் மின்சார உபகரண ஸ்தாபனத்திற்கு பாரமான வாகனம் (Lorry) ஓட்டக்கூடிய சாரதி தேவை. சான்றிதழ்களுடன் நேரில் வரவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்.