வீடு வாடகைக்கு

Ad-id 0000039310

வெள்ளவத்தையில் (Service Apartment) ஸ்டேஷன் ரோட் தொடர்மாடியில் இரண்டு வீடுகள் ஒவ்வொன்றும் மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள் மற்றும் A/C Wifi சகல தளபாட வசதிகளுடன் குறுகிய காலம் (கிழமை, மாதம், தவணை வாடகைக்கு) உண்டு. Car Park , Lift வசதியுண்டு. (No Brokers)