அலுவலகவேலைவாய்ப்பு

Ad-id 0000039323

கொழும்பு - 12 New Moor Street, Silon Impex எமது நிறுவனத்திற்கு Computer Billing Sales அனுபவமுள்ள பெண் வேலையாட்கள் தேவை மற்றும் shop workers செய்யக்கூடிய ஆண் வேலையாட்கள் தேவை. (ஆண்களுக்கு தங்குமிட வசதி உண்டு.) வயது 18 - 35.