வீடு வாடகைக்கு / குத்தகைக்கு

Ad-id 0000039335

அளுத்மாவத்தையில் one room, hall, kitchen, bathroom and small balcony வசதிளுடனான மாடியில் fully tiled வீடொன்று குத்தகைக்கு. ரூபா 25 லட்சம் மாதாந்தம் ரூபா 10,000 விடப்படும். சிறிய குடும்பத்திற்கு உகந்தது மற்றும் இந்துக்கள் விரும்பத்தக்கது. No parking.