வீடு வாடகைக்கு / குத்தகைக்கு

Ad-id 0000039336

வத்தளை உனுப்பிட்டிய, நந்தன மாவத்தையில் புதிதாக கட்டப்பட்ட வீடு குத்தகைக்கு கொடுக்கப்படும். Hall, 2 bedrooms, kitchen, varenda, 2 bathrooms (attach) முழுவதுமாக tiles பதிக்கப்பட்ட , சுற்றிவர மதில் கட்டி, gate போடப்பட்ட , slab போட்டு கட்டிய வீடு, (road 15 feet) உடனடி குத்தகைக்கு.