பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000039353

தெஹிவளையில் அமைந்துள்ள Book Shop ஒன்றுக்கு சிங்களம் கதைக்கக்கூடிய ஆண், பெண் வேலை ஆட்கள் தேவை. அனுபவத்திற்கு ஏற்ப தகுந்த சம்பளம் வழங்கப்படும்.