வத்தளை திம்பிரிகஸ்சாய குரோஸ் ரோட்டில் 107 பஸ் ரோட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் சாதாரண வீட்டுடன் 15 பேர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு. தற்பொழுது வீடு 35000/= கூலிக்கு கொடுத்துள்ளது. நீல் சதுர காணி இரண்டு பக்கங்களும் ரோட் பேசிங் உள்ளது. விலை பேசித் தீர்மானிக்கலாம். (NO BROKERS).
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780