மட்டக்களப்பில் இருதயபுரம், கொக்குவில் வீதியில் அமைந்துள்ள பிள்ளையாரடியில், திருமலை வீதியில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் 72 பேர்ச்சஸ் காணி 7 துண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று பக்கமும் வீதி அமைந்துள்ளது. துண்டுகளாகவும் மொத்தமாகவும் எடுக்கலாம். கடை, வீடு, கல்யாண மண்டபம் அமைக்க பொருத்தமான இடம். தரமான உறுதிக்காணி. விலை பேசித் தீர்மானிக்கலாம்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780