வீடு விற்பனைக்கு

Ad-id 0000039361

கொழும்பு–10 மாளிகாவத்தை JUMMA MASJET ROADல் அமைந்துள்ள 3.37 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்குண்டு. தோட்டத்தில் 4ஆவது வீடு. வீடு முழுவதும் டயில் பதிக்கப்பட்டுள்ளது. 2 படுக்கையறைகள்.