சமையல் / பராமரிப்பு

Ad-id 0000039378

தெஹிவளையில் உள்ள வீடொன்றிற்கு, சமைக்க மற்றும் சுத்தம் செய்ய வீட்டில் தங்கியிருந்து வேலை செய்ய அனுபவமுள்ள 25 – 35 வயதிற்கு உட்பட்ட பெண் ஒருவர் வேலைக்குத் தேவை. கொழும்பை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் ரூபா.60,000/=.