சமையல் / பராமரிப்பு

Ad-id 0000039379

கொழும்பு –12, தொடர்மாடியில் வீட்டுப்பணிப்பெண் தேவை. நான்கு பேர் கொண்ட வைத்திய குடும்பம். சம்பளம் 40,000/=. வயது எல்லை 35 – 45. தங்கிவேலை செய்யக்கூடிய பணிப்பெண் விரும்பத்தக்கது. மிகுதி விடயம் பேசித் தீர்மானிக்கப்படும்.