வீட்டில் தங்கி வீட்டு வேலைகள் செய்யக்கூடிய பெண் ஊழியர் தேவை. சிங்களம் பேசக்கூடியவர் கட்டாயம் தேவை. வயது 35 – 55 உடையவர். மாத சம்பளம் 60,000/=. இரண்டு மாதத்துக்கு 6 நாட்கள் விடுமுறை உண்டு. அடையாளஅட்டை, கிராமசேவகரின் அத்தாட்சிப்பத்திரம் கட்டாயம் தேவை.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780