பாதுகாப்பு / சாரதி

Ad-id 0000039385

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள நிறுவனத்திற்கு இலகுரக வாகனம் (Light Vehicle) ஓட்டக்கூடிய சாரதி தேவை. வயது ( 30 – 45), சம்பளம் 60,000 + தங்குமிடவசதி + பகல் உணவு கொடுக்கப்படும்.