மணமகன் தேவை

Ad-id 0000039387

நீர்கொழும்பு இந்து பெற்றோர் துபாயில் தனது சகோதரன் குடும்பத்துடன் தங்கியிருந்து பணியாற்றவுள்ள 29 வயது இந்திய வம்சாவளி LLB, LLM சட்டத்தரணி மகளுக்கு வரன் தேடுகின்றனர். துபாய் /அபுதாபி /சஹஜாவில் பணியாற்றும் வரன்கள் விரும்பத்தக்கது. Contact Through Whatsapp.