கொழும்பில் அமைந்துள்ள எமது விற்பனை நிலையத்திற்கு Bill எழுதவும் வாடிக்கையாளர்களுடன் நன்கு பேசத் தெரிந்த ஆண் / பெண் ஒருவர் தேவை. சமூக வலைத்தல ஊடக பாவனைகளில் அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. (Social Media App Users) நேரில் வரவும். வயது (20 – 40). (திங்கட்கிழமை காலை 10.30amற்கு பிறகு தொடர்பு கொள்ளவும்).
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780