தேவை. கொழும்பில் அமைந்துள்ள பிரபல்ய இந்து ஆலயத்திற்கு பல வேலை செய்யக்கூடியவரும், உதவியாளரும் உடனடியாக தேவை. 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமயப்பற்றுடையவர்கள் விரும்பத்தக்கது. தங்குமிடம், வழங்கப்படும். சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780