பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000039397

கொழும்பு 12 இல் அமைந்துள்ள கம்பனியொன்றிற்கு பொதி செய்தலில் அனுபவமுள்ள 40 வயதிற்குட்பட்ட ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் வேலைக்குத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். மேலதிக இதரக் கொடுப்பனவுகளும் வழங்கப்படும். கொழும்பை அண்மித்தவர் விரும்பத்தக்கது.