பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000039401

கொழும்பு -12 பழைய சோனகத்தெருவில் அமைந்துள்ள பீ.வீ.சீ பைப் பிட்டிங்ஸ் விநியோக நிறுவனத்தில் பின்வரும் வெற்றிடமுள்ளது. காசோலைசேகரிப்பாளர் (Cheque Collector), இன்வொயிஸ் உதவியாளர் (Invoice Assistant), விற்பனை உதவியாளர்கள் (Sales Assistants), உதவியாளர்கள் (Helpers), லொறி ஓட்டுனர் (Lorry Driver) விண்ணப்ப படிவங்களை வாட்ஸ்அப் பண்ணவும்.