தெஹிவளையில் இயங்கும் சிறிய தொழிற்சாலையில் வேலை செய்ய பெண்கள் வயது 23 முதல் 50 வரையிலானவர்கள் தேவை. பகல் உணவு மற்றும் நல்ல சம்பளம் வழங்கப்படும். நபர் தெஹிவளையை அண்மித்து இருத்தல் அவசியம். Heavenly Foods Universal.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780