பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000039405

வேலை அனுபவமுள்ள ஊழியர்கள். அறைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை சுத்தம் செய்வதற்கு ஆண் அல்லது பெண் 50 வயதுக்குட்பட்டவர்கள். வேலை செய்யும் இடம் கல்கிசையில் உள்ள ஸ்கைகாசா விடுமுறை அடுக்குமாடி குடியிருப்புக்கு தங்குமிட வசதி வழங்கப்படமாட்டாது. அருகில் வசிப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் (தெஹிவளை, கல்கிசை அல்லது ரத்மலானை) பகுதியில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது.