வீடு வாடகைக்கு

Ad-id 0000039408

வெலிசரையில் உள்ள Rs Residence. மூன்று படுக்கையறைகள் மற்றும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஆறு வீடுகளைக் கொண்ட ஒரு நவீன அடுக்குமாடி குடியிருப்பு வாடகைக்கு கிடைக்கிறது. ஆறு வீடுகளையும் ஒரே நேரத்தில் வாடகைக்கு விடலாம். வாகன நிறுத்துமிட வசதிகள், கொழும்பு --¬– -நீர்கொழும்பு சாலையில் இருந்து 400 மீட்டர், கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு 10 நிமிடங்கள், கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு 30 நிமிடங்கள் மேலும் தகவலுக்கு எண்ணை தொடர்பு கொள்ளவும்.