விற்பனையாளர் தேவை

Ad-id 0000039423

கொழும்பு வெள்ளவத்தை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடையகத்திற்கு விற்பனையாளர் வேலைக்கு ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. அனுபவம் தேவையில்லை.