தெஹிவளையில் அமைந்துள்ள (Motor Cycle) உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனத்திற்கு Sales Rep தேவை. Minimum 3 Years Sales Experience In Sales and Marketing) மற்றும் விற்பனை உதவியாளர் தேவை. (வயது 18–27) சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780