ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள எங்கள் சனிக்கிழமை குட்மார்க்கெட்டில் (Saturday Good Market) எங்கள் Products (Sauce and Jam)யை விற்பனை செய்து, வாடிக்கையாளருடன் நன்கு பேசக்கூடிய பெண் / ஆண் இளங்கலைப்பட்டதாரியை நாங்கள் தேடுகின்றோம். மாதத்தில் இரண்டு / மூன்று சனிக்கிழமைகள். ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் சரளமாக பேசக்கூடியவர். ஒரு சனிக்கிழமைக்கு (8 am – 5 pm வரை) 2000/= செலுத்தப்படும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780