மணமகள் தேவை

Ad-id 0000039437

யாழ் இந்து உயர்குருகுலம் 1998 மிருக சீரிடம் ரிசபராசி, 1ம் பாதம், அவுஸ்திரேலியாவில் பிறந்து MA (Accounting) பட்டம் பெற்று, பிரபல– நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை.