1992 மட்டக்களப்பு இந்து வேளாளர் ஆயிலியம் Bsc. SriLanka Msc London. கல்வி கற்று தற்போது சிங்கப்பூரில் Civil Engineer ஆக வேலை செய்யும் மணமகனுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். பொருத்தமானவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாடு / உள்நாட்டிலும் எதிர்பார்க்கின்றோம். கூடுதலாக வெளிநாடு விரும்பத்தக்கது. மணமகன் ஏற்கனவே பதிவுத் திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780