வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000039472

மயிலிட்டியில், மயிலிட்டி கட்டுவன் வீதியின் மேற்குப்பக்கமாக, பாரதி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் செல்லும் வீதியில் 600m தொலைவில் வைரவர் கோவிலுக்கு முன்பாக 64 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை.