பழைய சோனக வீதி, கொழும்பு–12 இல் அமைந்துள்ள வன்பொருள் நிறுவனம் (Hardware) ஒன்றிற்கு விற்பனை நிர்வாகி (Sales Executive) மற்றும் அலுவலக உதவியாளர் ஆண், பெண் இருபாலரும் தேவை. இப்பதவிகளில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்கள் 0773017269 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780